
கடந்த 2022 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தால் 83,100 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதே காலகட்டத்தில் சாட்பாட் பயன்பாடு காரணமாக 31,921 பணிநீக்கங்கள் நிகழ்ந்துள்ளதாக நோமுரா ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சேவைப் பட்டதாரிகளுக்கே ஏஐ தொழில்நுட்பத்தால் அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.