நடிகை சமந்தா தனது வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் ஆன்மீக வழியில் நடத்தப்பட்டுள்ளது.
சமந்தா வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.