/polimer-news/media/media_files/2026/10/12/keralaaccident-2026-10-12-13-29-23.jpg)
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே மது போதையில் அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார் ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் தேவிகா மற்றும் கோபிகா ஆகியோர் இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இஜாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காரை ஓட்டிச் சென்ற 19 வயது இளைஞரான சுஹேலை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் மது அருந்தியிருந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.