Sports
டைமண்ட் லீக் பைனல்ஸ்: நீரஜ் சோப்ரா தகுதி

டைமண்ட் லீக் பைனல்ஸ்: நீரஜ் சோப்ரா தகுதி

Dinamalar3h
THE BRIEF
1

ஈட்டி எறிதல் போட்டியில் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா, டைமண்ட் லீக் பைனலில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

2

வரும் செப்டம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் டைமண்ட் லீக் பைனல் போட்டிகள் நடைபெறவுள்ளன.

3

இந்த சீசனில் இலங்கையின் ருமேஷ் தரங்கா 39 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், மொத்தம் 6 வீரர்கள் பைனலுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.