பசலைக்கீரையில் உள்ள இரும்புச்சத்தை ஒரு வேக வைத்த முட்டையிலும், 4 ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி-யை ஒரு நெல்லிக்காயிலும் பெறலாம்.
5 கப் பருப்பில் உள்ள புரதச்சத்தை ஒரு மீடியம் சைஸ் சிக்கன் இறைச்சியில் பெற முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரே வகையான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து, இத்தகைய மாற்று உணவுகளைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.