
இசையமைப்பாளர் அனிருத்துக்கும், தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனுக்கும் வரும் நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு தீவில் திருமணம் நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் விவிஐபிக்கள் கலந்துகொள்ளும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கிரீஸ் நாட்டில் திருமணத்தை நடத்துவதற்காக மட்டும் குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது.