
ராய்ப்பூரில் நடந்த 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி ஜிம்பாப்வேயை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது.
இந்தியா 8.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரைக் கைப்பற்றியது.