
ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மொத ராத்திரி' திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்க, 'டை டக்கா' என்ற முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
திருமணமான ஜோடியின் காதல் மற்றும் நகைச்சுவைக் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.