Health & Environment
குழந்தைகளிடையே அதிகரித்து வரும் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு

ETV Bharat2h
THE BRIEF
1

பெரியவர்களை மட்டும் அச்சுறுத்தி வந்த டைப் 2 நீரிழிவு நோய் தற்போது குழந்தைகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

2

3 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 8.40 சதவீதம் பேர் சர்க்கரை நோயாலும், 12.40 சதவீதம் பேர் அதிக உடல் எடையாலும் அவதிப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

3

உடல் செல்கள் இன்சுலினை ஏற்றுக்கொள்ள மறுப்பதும், முறையற்ற உணவு முறைகள் மற்றும் உடலியக்கமின்மை போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.