International
வடகொரிய பாதுகாப்பு மந்திரி நோ குவாங் சோல் அதிரடி நீக்கம்

வடகொரிய பாதுகாப்பு மந்திரி நோ குவாங் சோல் அதிரடி நீக்கம்

Daily Thanthi2h
THE BRIEF
1

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், பாதுகாப்பு மந்திரி நோ குவாங் சோலை பதவியில் இருந்து நீக்கி, வெடிமருந்து தொழில் துறையின் துணை இயக்குனராக பதவி இறக்கம் செய்துள்ளார்.

2

2018 முதல் பாதுகாப்பு மந்திரியாக இருந்த நோ குவாங் சோலுக்கு பதிலாக, ராணுவத்தின் பொது அரசியல் பிரிவு இயக்குனர் கிம் சோங் கி புதிய மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3

ராணுவ மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு ஆலோசகர் பாக் ஜோங் சோன் மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.