
செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையத் தேவைகளுக்காகப் பின்லாந்தில் கூகுள் நிறுவனத்தின் திட்டங்கள் சுற்றுச்சூழல் சர்ச்சையில் சிக்கியுள்ளன.
முஹோஸ் மற்றும் ஒட்டன்மாகி பகுதிகளில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் முழுமையடைவதற்கு முன்பே நிலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சுமார் 4 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து, பின்லாந்தின் அனுமதி மற்றும் மேற்பார்வை அமைப்பான LVV, அப்பகுதிகளில் அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.