Sports
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் முகாமிலிருந்து அனுமதியின்றி வெளியேறிய விவகாரத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2

போர்ச்சுகல் கால்பந்துக் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இந்தத் தடையை உறுதி செய்துள்ளதோடு, அவருக்கு 255 யூரோ அபராதமும் விதித்துள்ளது.

3

பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுடனான கருத்து வேறுபாடு மற்றும் நார்வே அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாததால் ரொனால்டோ அணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.