
முதலமைச்சர் விஜய் அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும், மகளிர் உரிமைத் தொகையான 2,500 ரூபாயை வெகு விரைவில் வழங்குவார் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கண்மாய் பட்டியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூட கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் கூறினார்.