
ஜெர்மனியில் நடக்கும் பெண்களுக்கான உலக கோப்பை கூடைப்பந்து காலிறுதியில், அமெரிக்க அணி 108-56 என்ற கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மேஜர் லீக் கால்பந்து தொடரில் இன்டர் மயாமி அணிக்காக விளையாடும் மெஸ்ஸி, தனது 13-வது அசிஸ்ட்டை பதிவு செய்து, மூன்று சீசன்களில் 30+ கோல் அடித்த முதல் வீரரானார்.
ஆமதாபாத்தில் நடந்த பாரா வில்வித்தை உலக சீரிஸில் 15 பதக்கங்களுடன் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்தது.