International
அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன எப்-16வி போர் விமானங்களைப் பெற்ற தைவான்

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன எப்-16வி போர் விமானங்களைப் பெற்ற தைவான்

Daily Thanthi1h
THE BRIEF
1

சீனாவின் தொடர் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன எப்-16வி ரகப் போர் விமானங்களின் முதல் தொகுதி தைவானை வந்தடைந்துள்ளது.

2

கடந்த 2019-ம் ஆண்டு போடப்பட்ட 8 பில்லியன் டாலர் மதிப்பிலான 66 போர் விமான ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக 2 விமானங்கள் தைதுங் விமானப் படைத் தளத்தில் தரையிறங்கின.

3

இந்த விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் என பாதுகாப்புத் துறை மந்திரி வெலிங்டன் தெரிவித்துள்ளார்.