
இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்று கோவையில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறுகிறது.
இந்தத் தொடரின் இறுதிச் சுற்று டிசம்பர் 11 முதல் 13 வரை சென்னைக்கு அருகிலுள்ள இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெறவுள்ளது.
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தமிழ் ஹாக்கி லீக் போட்டியில், தெற்கு ரயில்வே அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணியை வீழ்த்தியது.