
நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அரசியலில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து த்ரிஷா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் இது வெறும் வதந்தியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.