Economy
தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

Dinamalar10h
THE BRIEF
1

தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,640 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

2

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,710 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,09,680 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

3

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மற்றும் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.