Economy
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

DinaMani1h
THE BRIEF
1

சென்னையில் திங்கள்கிழமை அன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2

கடந்த நான்கு நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனையாகிறது.

3

சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.