
இந்திய பங்குச்சந்தையில் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழதியன்று நிப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
நிப்டி 75 புள்ளிகள் உயர்ந்து 23,346 புள்ளிகளிலும், பேங்க் நிப்டி 302 புள்ளிகள் உயர்ந்து 56,385 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.
சென்செக்ஸ் மட்டும் 19 புள்ளிகள் சரிந்து 74,294 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.