
டாடா நிறுவனம் தனது பிரபலமான சியரா எஸ்யூவி காரில் புதிய 'லெஜண்ட் சீரிஸ்' மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வரிசையில் Smart+ L, Pure L உள்ளிட்ட பல்வேறு புதிய வகைகள் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரையிலான கூடுதல் விலையில் களம் இறக்கப்பட்டுள்ளன.
இதன் விலை 'Smart+ L' மாடலுக்கு ரூ.11.9 லட்சத்தில் தொடங்கி 'Adventure+ L' மாடலுக்கு ரூ.18.19 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.