Sports
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற அனாஹத் சிங்: எகிப்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற அனாஹத் சிங்: எகிப்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது

Puthiyathalaimurai15h
THE BRIEF
1

கனடாவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 18 வயதான இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ருகையா சலேமை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

2

இந்த வெற்றியின் மூலம் அனாஹத் சிங், இந்திய ஸ்குவாஷ் விளையாட்டு வரலாற்றில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

3

2011 முதல் 13 ஆண்டுகளாக உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுவந்த எகிப்தின் ஆதிக்கத்தை அனாஹத் சிங் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.