Entertainment
ஜெயிலர் 2 படத்துக்கு ஆந்திராவில் டிக்கெட் விலை உயர்வு

ஜெயிலர் 2 படத்துக்கு ஆந்திராவில் டிக்கெட் விலை உயர்வு

Nakkheeran3h
THE BRIEF
1

ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

2

இப்படத்தின் ஆந்திரா உரிமையை வாங்கிய சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஆந்திராவில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

3

சிங்கிள் ஸ்க்ரீன் திரையரங்குகளில் 50 ரூபாயும், மல்டி ஸ்க்ரீன் திரையரங்குகளில் 75 ரூபாயும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.