
புரோட்டீன் பவுடரைத் தேவைக்கு அதிகமாக உட்கொள்வது வயிறு வீக்கம், வாயு மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.
சில சப்ளிமென்ட்களில் சர்க்கரை மற்றும் கலோரி அளவு அதிகமாக இருக்கலாம் என்பதால், உட்கொள்ளும் முன் தினசரி புரோட்டீன் தேவையைப் புரிந்துகொள்வது அவசியம்.
கலப்படம் செய்யப்பட்ட சப்ளிமென்ட்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது பாதுகாப்பானது.