இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் குறித்த தனது கணிப்பை கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா பகிர்ந்துள்ளார்.
ரோஹித் சர்மாவை விட விராட் கோலி அதிக ரன்கள் குவிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடரில் கோலிக்கு எதிராக களமிறங்குவது சிறப்பான அனுபவமாக இருக்கும் என்று நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டஃபி தெரிவித்துள்ளார்.