
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை செப்டம்பர் 9-ம் தேதி ஐபோன் 18 ப்ரோ மாடலுடன் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
256GB நினைவகம் கொண்ட மடிக்கக்கூடிய ஐபோனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 2,50,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் 512GB மாடல் ரூ. 2,84,700 மற்றும் 1TB மாடல் ரூ. 3,18,600 விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.