/polimer-news/media/media_files/2026/09/05/tamilnadurain-2026-09-05-14-11-27.jpg)
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.