
நடிகர் அசோக் செல்வன் மேடையில் தனது திரையுலகப் பயணம் குறித்துப் பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டார்.
தனது சினிமா கனவுக்காக தனது பெற்றோர் தங்களது வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்ததாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான அவரது உணர்ச்சிகரமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.