Economy
ஜவுளி வியாபாரி தீபாவளி போனஸ்

ஜவுளி வியாபாரி தீபாவளி போனஸ்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

குஜராத் மாநிலம் சூரத்தில் ஜவுளி கடை நடத்திவரும் ராம்ஸ்வரூப் முண்டே, தனது நிறுவனத்தின் 20 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக தலா ரூ.1 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வழங்கினார்.

2

பளபளக்கும் வெள்ளி நிறப் பூஜைத் தட்டுகளில் நோட்டுக் கட்டுகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு ஊழியர்களின் மனைவிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

3

இந்த எதிர்பாராத பரிசு தனது வீடு வாங்கும் கனவை நனவாக்கும் என்று ஊழியர் ரேகாபென் பலாதா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.