
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிலம்பரசன் டிஆர் வெளியிட்டுள்ளார்.
நானி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார் மற்றும் ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.