
காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரம் குறித்துப் பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியான 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடியை முதல்வர் விஜய் நிறைவேற்றவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து அவையில் பதில் சொல்ல முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.