
சீனாவின் சி’ஆன் நகரைச் சேர்ந்த லியூ என்ற நபர், தனிப்பட்ட முறையில் உருவாக்கிய ஏஐ கருவியைப் பயன்படுத்தி லொட்டரி எண்களைத் தெரிவு செய்து பரிசை வென்றுள்ளார்.
சுமார் 130 யுவான் செலவில் லொட்டரி சீட்டுகளை வாங்கிய அவர், மொத்தமாக 20 பில்லியன் வியட்நாம் டாங் (சுமார் 5.08 மில்லியன் யுவான்) பரிசுத் தொகையைப் பெற்றுள்ளார்.
எனினும், ஏஐ கருவிகள் வெற்றியை உறுதி செய்யாது என்றும் இது புள்ளிவிவர ஆய்வுக்கு உதவும் கருவி மட்டுமே என்றும் சீன லொட்டரி அமைப்பு எச்சரித்துள்ளது.