Health & Environment
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

தமிழகத்தில் செப்டம்பர் 5 முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

3

கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகபட்சமாக தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.