Entertainment
'ஜெயிலர் 2' சென்சார் பணிகள் நிறைவு

'ஜெயிலர் 2' சென்சார் பணிகள் நிறைவு

Puthiyathalaimurai40m
THE BRIEF
1

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து U/A 16+ சான்றிதழ் பெற்றுள்ளது.

2

இப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் 18 விநாடிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.