Sports
இந்தியா - பனாமா கால்பந்து போட்டி சமன்

இந்தியா - பனாமா கால்பந்து போட்டி சமன்

Hindu Tamil Thisai1d
THE BRIEF
1

பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பனாமா அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

2

ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் ஆகாஷ் மிஸ்டர் கொடுத்த பாஸை பயன்படுத்தி இந்திய வீரர் ரியல் வில்லியம்ஸ் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார்.

3

பின்னர் 68வது நிமிடத்தில் பனாமா வீரர் வாலென்சியா பதில் கோல் அடித்த நிலையில், இந்திய அணி அடுத்து பிரேசில் மற்றும் உருகுவே அணிகளுடன் விளையாட உள்ளது.