
நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஐ ஆம் கேம்' திரைப்படம் காதல், சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது.
சூதாட்டத்தில் கையை இழந்து, அறுவை சிகிச்சை மூலம் புதிய கை பொருத்தப்படும் துல்கர் சல்மான், அந்த கை செய்யும் விபரீதங்களை எதிர்கொள்வதே படத்தின் மையக்கதை.
மிஷ்கின் வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் கயாடு லோகர், ஆண்டனி வர்கீஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.