/polimer-news/media/media_files/2026/10/28/vlcsnap-2026-10-28-16h07m45s834-2026-10-28-16-10-40.png)
விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரத்தில் பதுங்கியிருந்த சரவணனையும், அடைக்கலம் கொடுத்த பிரேம்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
கலகம் விளைவித்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.