பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக ரூ.299 விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகின்றன.
குறைந்த விலையில் அதிக டேட்டா வழங்குவதன் மூலம் பிஎஸ்என்எல் தனது சந்தைப் பங்குகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.