/polimer-news/media/media_files/2026/10/03/sirindialliance-2026-10-03-15-49-53.jpg)
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி வரும் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் மாவட்டத் தலைநகரங்களிலும், 15-ஆம் தேதி சென்னையிலுள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.