
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' படத்தின் டிரெய்லர் இன்று அதிகாலை வெளியானது.
ரூ. 4,000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹன்ஸ் ஸிம்மர் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தில், யாஷ் ராவணனாகவும், ரன்பீர் கபூர் ராமராகவும் நடித்துள்ளனர்.