Entertainment
ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்

ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் படமான 'சிக்மா', அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2

லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் மற்றும் சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3

ஜூலை 31-ல் வெளியாகவிருந்த இப்படம், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதியால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.