
சவுதி அரேபியா மீதான தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள ஹவுதிக்கள் 51 பில்லியன் டாலர்களை இழப்பீடாகக் கோரியுள்ளனர்.
மேலும், தங்களை ஏமனின் அதிகாரப்பூர்வ ஆட்சியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் நிபந்தனை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதியின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் அண்மைக்காலமாகத் தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.