
நடிகை மமிதா பைஜூ நடித்த டியூட், ஜன நாயகன் மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்கள் முறையே 100 கோடி, 320 கோடி மற்றும் 200 கோடி ரூபாய் வசூலித்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளன.
இதேபோல் நடிகை கயாடு லோஹர் நடிப்பில் செப்டம்பர் 3 அன்று 'ஐ அம் கேம்' படமும், செப்டம்பர் 4 அன்று 'இம்மார்ட்டல்' படமும் வெளியாகவுள்ளன.
நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' படத்திலும் கயாடு லோஹர் ஜோடியாக நடித்துள்ளதால், அவரும் மமிதா பைஜூவைப் போல ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.