Indian Politics
கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

Nakkheeran1h
THE BRIEF
1

கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2

இதன்படி, நாளை (29-07-26) காலை 9 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் 14 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட இயந்திரங்கள் சரிபார்க்கப்பட உள்ளன.

3

வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மெமரி மற்றும் மைக்ரோ கண்ட்ரோலர்களை உறுதிப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.