
2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடம் பெறுவது குறித்து பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அணித் தேர்வுக்கு வயதை விட உடல் தகுதியும் திறமையே அடிப்படைக் அளவுகோளாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த வீரர்கள் அணியில் இருப்பது கேப்டன் சுப்மன் கில்லுக்கும், பந்துவீச்சு பிரிவை வழிநடத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.