
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி செப்டம்பர் 6-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது.
மகாநதி தொடரில் நடித்த லஷ்மி பிரியா மற்றும் சாதிகா உட்பட மொத்தம் 19 போட்டியாளர்கள் இந்த சீசனில் பங்கேற்றுள்ளனர்.
இம்முறை மக்கள் வாக்களிப்பதன் மூலம் எந்தப் போட்டியாளர் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்ட நிலையில், 3 காமன்மேன்களும் போட்டியாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.