
UPI பரிவர்த்தனைகளுக்கு என தனியாக வருமான வரி வரம்பு கிடையாது, பரிவர்த்தனையின் நோக்கம் மற்றும் வருமான வரிக் கணக்கில் அது காட்டப்பட்டுள்ளதா என்பதே முக்கியம்.
சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அல்லது நடப்புக் கணக்கில் ரூ.50 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை நடந்தால் மட்டுமே வங்கிகள் வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கும்.
வரி செலுத்துவோர் தங்களின் பரிவர்த்தனை விவரங்களை Annual Information Statement (AIS) மூலம் சரிபார்த்து, ITR தாக்கல் செய்யும்போது ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.