Indian Politics
தமிழகத்தில் அக்.31-ல் திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் அக்.31-ல் திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

தமிழகத்தை பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றிவிட்டதாகக் கூறி தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2

வருகிற அக்டோபர் 31-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் அரசு தவறிவிட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.