Sports
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு

Daily Thanthi2h
THE BRIEF
1

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று தொடங்கியது.

2

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

3

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரண்டன் கிங் 33 ரன்களுடனும், கவிம் ஹட்ஜ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.