புதனின் பலத்தால் உங்களுடைய புத்தி கூர்மையும் பேச்சுத் திறமையும் சக பணியாளர்களிடம் நற்பெயரைக் பெற்றுத் தரும்.
உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவுவதுடன் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பிறக்கும்.
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் என்பதால் நீண்ட நாள் எதிர்பார்த்த லாபம் கைவந்து சேரும்.